விழலைப் பருவம் தொடக்கம் விட்டுப்பிரியாது இதயத்துடன் ஒட்டி வந்த உறவு - உன் பிரிவினால் என்னிதயம் -இங்கே ஆற்றுவாரின்றி அழுகிறதடா... எவ்வளவு இனிமையான நாட்கள் நாம் பழகிய அந்தப் பள்ளிப் பருவம் பசுமரத்தாணிபோல் - என் நினைவுகளில் இன்னும் இன்னும் எங்கே சென்றாய்- உன் நினைவுகளுடன் காத்திருக்கிறேன் என்னை மறந்து நீ வரும் நாளுக்காய்.........
No comments:
Post a Comment