
அழிவடைந்து செல்லும் இயற்கைத் தாவரங்கள் குறித்து அதிக கவவனம் செலுத்தப்பட வேண்டுமெதன சுவிட்சர்லாந்து இயற்கை வள ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ப்ளோரா மற்றும் பூனா போன்ற தாவரங்கள் அருகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பல முக்கிய இயற்கைத் தாவரங்கள் துரித கதியில் அழிவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலமையை தடுத்து நிறுத்த அனைவரும் விரைந்து செயற்பட வேண்டுமென ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைத்தொழில் மயமாக்கல், துரித நகரமயமாக்கல் போன்ற காரணிகளினால் பல்வேறு இயற்கைத் தாவரங்கள் அழிவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment